டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையின் கடைசி நம்பிக்கை தகர்ந்தது.

குதிரையேற்ற வீராங்கனை மெதிடில்டா கார்ல்சன் முதல் சுற்றுடன் வெளியேறினார்.

மெதிடில்டா கார்ல்சன் உள்பட 73 விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற போட்டியில் 13ஆவது இடத்தைப் பிடித்தார். ஆனால் அவரால் திட்டமிட்டபடி போட்டியை முடிக்க முடியவில்லை.

இந்த ஆண்டு போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒன்பது விளையாட்டு வீரர்களில் எவரும் ஆரம்ப சுற்றுகளைத் தாண்ட முடியவில்லை.