தங்கத்தின் விலை 8,000 ரூபாவால் சடுதியாக உயர்வு – சுங்கத் தீர்வை அறவிடுவதாக அரசு அறிவித்ததால்

நாட்டில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 8 ஆயிரத்து 300 ரூபாவால் அதிகரித்துள்ளது. தங்கத்துக்கு 15 சதவீத சுங்கத் தீர்வை அறவிடுவதாக அரசு இன்று காலை திடீர் அறிவிப்பை விடுத்த நிலையிலேயே இந்த விலை ஏற்றம் ஏற்பட்டது.

24 கரட் பிஸ்கட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 55 ஆயிரத்து 400 ரூபாவாக நேற்று காணப்பட்டது. 22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 50 ஆயிரத்து 900 ரூபாவாகவிருந்தது.

இந்த நிலையில் தங்கத்தின் பெறுமதியில் 15 சதவீத வரி அறவிடப்படும் என அரசு இன்று (18) முற்பகல் அறிவித்தது. அதனால் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் 8 ஆயிரத்து 300 ரூபாவால் அதிகரித்தது.

அதன் பிரகாரம் 24 கரட் பிஸ்கட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 63 ஆயிரத்து 700 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 58 ஆயிரத்து 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அட்சய திருதியை இன்று கடைக்கப் பிடிக்கப்படும் நிலையில் அரசு திடீர் சுங்கத் தீர்வை அறிவிப்பை இன்று விடுத்தது. அதனால் தங்கத்தின் விலை உச்சம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

மேலும் 2 கோவிட் -19 நோயாளிகள் சாவு

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று சனிக்கிழமை (நவ.28) இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால்...
- Advertisement -

நாட்டில் இன்று 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறிவு

நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 213 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது இன்று மட்டும் 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. கலைப்பீட மோதல் – குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால்...

மேலும் 274 பேருக்கு கோரோனா தொற்று

நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 274 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கோவிட் -19 நோய் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான...

Related News

தனி மனிதனின் சமூகப் பொறுப்பற்ற செயலால் பலர் பாதிப்பு; வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் விடுக்கும் முக்கிய அறிவிப்பு

"கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!