தடையை மீறி இறக்குமதி செய்த 10 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள 300 சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்ட பின்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 300 சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்களின் மதிப்பு 10 பில்லியன் ரூபாய்க்கு என்று சுங்கம் குறிப்பிட்டுள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றுப் பரவலை அடுத்து நாட்டின் நிதி நிலமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக வாகனங்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருள்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இறக்குமதி விதிமுறைகளை மீறி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 300 சொகுசு வாகனங்கள் சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்று சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன, கொழும்பு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

மேலும் 2 கோவிட் -19 நோயாளிகள் சாவு

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று சனிக்கிழமை (நவ.28) இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால்...
- Advertisement -

நாட்டில் இன்று 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறிவு

நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 213 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது இன்று மட்டும் 487 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. கலைப்பீட மோதல் – குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால்...

மேலும் 274 பேருக்கு கோரோனா தொற்று

நாட்டில் இன்று (நவ.28) சனிக்கிழமை 274 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கோவிட் -19 நோய் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான...

Related News

தனி மனிதனின் சமூகப் பொறுப்பற்ற செயலால் பலர் பாதிப்பு; வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் விடுக்கும் முக்கிய அறிவிப்பு

"கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து...
- Advertisement -
error: Alert: Content is protected !!