தனியார் வங்கிகள் ஜூன் 13 வரை மூடல்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, கொமர்ஷியல் வங்கி, செலான் வங்கி, டி.எஃப்.சி.சி வங்கி, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, அமனா வங்கி, சம்பத் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி, என்.டி.பி வங்கி, பான் ஏசியா வங்கி ஆகியவரை ஜூன் 13ஆம் திகதிவரை மூடப்படும் என்று அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கி வசதிகளைப் பயன்படுத்தவும், எந்தவொரு விசாரணைகளுக்கும் கிளை முகாமையாளர்களைத் தொடர்பு கொள்ளவும் வங்கிகள் கோரியுள்ளன.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!