தமிழருக்காக ஜனாதிபதி இத்தனையும் செய்துவிட்டாரா?

செய்தி
தமிழ் மக்கள் மீது கொண்ட அதீத அக்கறையின் காரணமாகவே இம்முறை ஜனாதிபதி அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கொண்டாட்டத்தை மட்டக்களப்பில் நடாத்த முடிவு செய்தார்.

டவுட்

ஜனந்தன் அல்பிரட்

ஜனாதிபதி அவர்கள்,

  • தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவித்துவிட்டார்.
  • காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து உறவுகளிடம் ஒப்படைத்துவிட்டார்.
  • தமிழருக்கு நிரந்தர தீர்வை வழங்கி விட்டார்.
  • படையினர் வசமிருந்த காணிகளை தமிழ் மக்களிடம் ஒப்படைத்து விட்டார்.
  • காளி கோயிலை இடித்த ஹிஸ்புல்லாவை கட்சியிலிருந்தே விரட்டி விட்டார்.
  • போர்க்குற்றவாளிகளை தண்டித்தும் விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here