தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்னிந்தியர்களுக்கும், அமெரிக்காவில் வாழும் தெற்காசிய சமூகத்திற்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்,

இலங்கையர்கள் தங்கள் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.

- Advertisement -hnb-2021

தனது முகநூல் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, தமிழ், சிங்களம் உள்பட பல ஆசிய மொழிகளில் தெற்காசியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி தனது கீச்சகத்தில் ஒரு வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார்.

“இந்த வாரம், ஜில் (ஜனாதிபதியின் மனைவி) மற்றும் நான் புத்தாண்டு, வைசாகி, நவராத்திரி ஆகியவற்றைக் கொண்டாடும் தெற்காசியர்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியர்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!