Wednesday, December 6, 2023
Homeஉள்ளூர் செய்திகள்தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை – 2023 பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற முகவரில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular