திருமண வைபவங்கள் உள்ளிட்டவை தொடர்பான வழிகாட்டல்களை பின்பற்றத் தவறினால் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்படும்-அரசு

திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் தொடர்ந்து மீறினால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று அரசு எச்சரித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நெருக்கடி குறித்து பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

- Advertisement -hnb-2021

தற்போதுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்க அரசு கட்டாயப்படுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“பொதுமக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்காக தற்போதைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் மோசமடைந்து வரும் கோவிட்-19 நிலமையைக் கட்டுப்படுத்த மக்களின் உதவியை அரசு எதிர்பார்க்கிறது” என்றும் ஊடகத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!