தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் பாதை இலங்கை நோக்கி அமையும் என்று தமிழக வானிலையாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இதனால் நாளையும் நாளைமறுதினமும் மழையுடான காலநிலை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.