தெற்கு பசுபிக் கடற்பகுதியில் நீருக்கடியில் எரிமலை வெடிப்பு

தெற்கு பசிபிக் கடற்பகுதியில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டோங்கா மற்றும் சமோவா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.