ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பு விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல் வந்தடைந்தார்.
நல்லூர் சிவன் ஆலய முன்றலில் இடம்பெறும் தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்கிறார்.
ஜனாதிபதியை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜூவன் தியாகராஜா மற்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆகியோர் வரவேற்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
