Saturday, September 23, 2023
Homeஅரசியல்நன்னடத்தை உத்தியோகத்தர்கள், தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு சமாதான நீதவான் பதவி

நன்னடத்தை உத்தியோகத்தர்கள், தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு சமாதான நீதவான் பதவி

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனைத்து நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் பதவி அதிகாரத்தினால் உத்தியோகபூர்வ சமாதான நீதவானாக சேவையாற்றும் வகையில் சிறப்பு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்கள் சேவையாற்றும் நிர்வாக மாவட்டத்திற்கு இந்த பதவி நடைமுறையில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular