நல்லூர் சிவன் ஆலய கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று(11) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.


படங்கள் – ஐ.சிவசாந்தன்