நாடுமுழுவதும் 20 மாவட்டங்களில் எரிபொருள் விநியோக கியூஆர் குறியீடு பரிசோதனை வெற்றி

நாடுமுழுவதும் 20 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 708 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு
தேசிய எரிபோருள் அனுமதி (Fuel Pass QR)/வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 25 இடங்களில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

எரிபொருள் கொள்வனவுக் கட்டளை வழங்குவதில் தாமதம் மற்றும் விநியோகம் தாமதம் காரணமாகவும், சோதனை செய்யப்படாத 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களில் பரிசோதனை செய்யப்படும் என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

பரிசோதனை செய்யப்பட்ட ஏரிபொருள் நிரப்பு நிலையங்களின் விவரம் வருமாறு;