நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் மேலும் 43 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 2ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 2 லட்சத்து 92 ஆயிரத்து 608 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!