நாட்டை முடக்கும் எந்தத் தீர்மானமும் இல்லை

நாடுமுழுவதையும் முடக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறிப்பிட்ட பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் போது அந்தப் பகுதி முன் அறிவிப்பின்றி தனிமைப்படுத்தப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!