நாணயத்தாள்களால் விநாயகருக்கும் அலங்காரம்

நாணயத்தாள்களை சேதமாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகவும் , சேதமாக்கப்பட்ட நாணய தாள்களின் முகப்பு பெறுமதி அற்றுப் போகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ஆலயங்களில் விக்கிர சாத்துப்படிகளின் போது, நாணயத்தாள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்திலுள்ள விநாயகர் ஆலயமொன்றில் விநாயகப் பெருமானுக்கு 20, 50 , 100, 500 , 1000 , 5000 ரூபாய் நாள்களில் சாத்துப்படி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!