Friday, September 22, 2023
HomeUncategorizedநாளை பாடசாலைகள் நடைபெறும்

நாளை பாடசாலைகள் நடைபெறும்

நாளை (ஜனவரி 16) பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

இன்று (ஜனவரி 15) இடம்பெற்ற தை பொல்கள் காரணமாக நாளை பாடசாலைகள் மூடப்படும் என்ற வதந்திகள் பரப்பப்படுவமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular