நிலமைகளை ஆராய்ந்து மாவட்டங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளும் வரலாம்

கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் பற்றிய அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

“மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இன்று நள்ளிரவு முதல் தொடங்கும்.

- Advertisement -

இது 30 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளை தொடர்வதற்கு தடையாக இல்லை” என்றும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!