பக்தர்களுக்கு பச்சைமட்டை அடி; அரவிந்தன் கண்டனம்

வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசங்கார நிகழ்வை தரிசித்து தமது விரதத்தினை நிறைவு செய்வதற்காக இன்று சனிக்கிழமை வந்த பக்தர்களை நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்க வைத்து அசௌகரியங்களிற்கு உட்படுத்தினர் என தமிழர் விடுதலை கூட்டணியின் மூத்த துணைத்தலைவர் ச. அரவிந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நேற்றைய தினம் (20-11-2020) வெள்ளிக்கிழமை சைவ சமயத்தவரின் மிக முக்கிய விரதத்தில் ஒன்றான கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசங்கார நிகழ்வை தரிசித்து தமது விரதத்தினை நிறைவு செய்வதற்காக வந்த பக்தர்களை நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்க வைத்து அசௌகரியங்களிற்கு உட்படுத்தினர்.

அதன் போது, எந்த விதமான சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். அது மாத்திரம் அல்ல இந்த புனித ஆலய வீதிகளில் பொலிஸ் அதிகாரிகள் பாதணிகளோடு தடிகள் மற்றும் பனம் மட்டைகள் கொண்டு பக்தர்களை விரட்டினார்கள். இந்த சம்பவத்தை மிகவும் வன்மையாக நாம் கண்டிக்கின்றோம்.

எதிர்வரும் காலங்களிளாவது ஆலய புனிதத்தினை பேணிப்பாதுகாத்து இந்து சமய புனிதத்தினை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் மாவட்டத்திற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரியையும் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...
- Advertisement -

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவிட் -19 நோயால் மேலும் இருவர் சாவு; இரண்டாவது அலையால் பாதித்தோர் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியது

நாட்டில் இன்று (நவ.30) திங்கட்கிழமை கோவிட் -19 நோயாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளது.

Related News

முதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டம் இணையவழியில் நேரலையாக (Online Streaming) இடம்பெற்றது என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ்...
- Advertisement -
error: Alert: Content is protected !!