பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோரோனா தொற்று

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, முதன்மை பொலிஸ் பரிசோதகர் லக்ஸ்மன் பண்டாரவுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திடீர் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு சென்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் நெருக்கிப் பழகிய உத்தியோகத்தர்களை சுயதனிமைப்படுத்தி அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!