பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை – கல்வி அமைச்சு

அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (மே 20) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்மூலம் 2022ஆம் ஆண்டின் முதலாம் தவணை முதற்பகுதிக்காக பாடசாலைகள் இன்றுடன் மூடபட்டடு வரும் ஜூன் 6ஆம் திகதி திங்கட்கிழமை மீளவும் திறகப்படவுள்ளன.