அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்கு நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி மூடப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மூன்றாம் பாடசாலை தவணைக்கான மூன்றாம் கட்டமாக அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.