450 கிராம் எடையுள்ள பாண் மற்றும் பிற வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பு இன்று (ஜூன் 20) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.