பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – ஆசிரியர் தொழிற்சங்கள் முடிவு

தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வரமுடியாது என்று ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

நேற்று பிரதமருடனான கலந்துரையாடலின் போது எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான பரிப்புரை பரப்பப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

- Advertisement -

இன்று காலை சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!