புலிகள் அமைப்புக்கு சார்பாக இணையத்தில் பரப்புரை; ஏறாவூரில் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் இணையத் தளத்தில் பரப்புரை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏறாவூரைச் சேர்ந்த ஒருவரே நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -hnb-2021

சந்தேக நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உள்படுத்தப்படுவார் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!