பெற்றோல் விநியோகத்தை மட்டுப்படுத்தியது ஐஓசி

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி பெற்றோல் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளது.

அதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய்க்கும் மற்றும் பிற மோட்டார் வாகனங்களுக்கு  7 ஆயிரம் ரூபாய்க்கும் வரை வரையறுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.