Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளைஞன் சாவு

போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளைஞன் சாவு

யாழ்ப்பாணம் மாநகரில்  இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக்கொண்ட இளைசர் உயிரிழந்துள்ளார்.

26 வயது மதிக்கதக்க  இளைஞனே யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் பிரபல வர்த்தக நிலையம் நடத்தி தந்தையார் வெளிநாடு சென்ற நிலையில் தாயாருடன் வாழ்ந்து வந்த இளைஞன் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular