மக்கள் வங்கியின் அனைத்து கிளைகளும் நாளை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளுக்குத் தகுதியுடையவர்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்குப் பெளர்ணமி விடுமுறையாக இருந்தாலும் மக்கள் வங்கியின் கிளைகள் அனைத்தும் திறந்திருக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.