மாறுவாரா… மாற்றம் தருவாரா… மாவை சேனாதிராசா மீதுள்ள எதிர்பார்ப்பு

உலகமே கோவிட் – 19 தொற்று நோய்க்கெதிரா போராடிக் கொண்டிருக்கிறது. அந்த நோயிலிருந்து எப்படி மக்களை காப்பாற்றுவது என்று சிந்தித்து கொண்டிருகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கட்சிகளும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வழிமுறைகளை சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் அரசியல்வாதிகளும் கட்சிகளும் யார் அதிகாரம் மிக்கவர்கள், யார் தூய தமிழ் தேசியவாதிகள் என்று நிரூபிக்கப் போட்டி போடுகிறார்கள். நடந்து முடிந்த யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவு போட்டியின் பின்னர் இது இன்னமும் சூடு … Continue reading மாறுவாரா… மாற்றம் தருவாரா… மாவை சேனாதிராசா மீதுள்ள எதிர்பார்ப்பு