மின் உபகரணங்கள், அலைபேசிகள் உள்பட 623 அத்தியாவசியமற்ற பொருள்கள் இறக்குமதி செய்ய 100 சதவீத பண வைப்பு அவசியம்- மத்திய வங்கி

கடன் கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருள்களை இறக்குமதி செய்வதற்கு எதிராக பொருள்களின் பெறுமதியின் 100 சதவீத பண  எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை (100 per cent cash margin deposit requirement) விதிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

குளிரூட்டிகள், அலைபேசிகள், வாசனை திரவியங்கள், காலணிகள், பியர், வைன், ஆடைகள் மற்றும் இலத்திரனியல் உதிரிப்பாகங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

- Advertisement -

இது நாணயமாற்று விகிதங்களை பேணுவதற்கான நடவடிக்கையாகும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!