முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு குழந்தை மருத்துவ வல்லுநரை நியமிக்க வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா?

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தை மருத்துவ வல்லுநர் இல்லாமையால் தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகள் வவுனியா அல்லது பிரிதொரு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர். இதனால் பெற்றோர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய தென்னிலங்கையைச் சேர்ந்த குழந்தை மருத்துவ வல்லுநர், கடந்த சில மாதங்களாக அறிவிக்காமலேயே கடமைக்கு வருகைதராமல் மாற்றலாகியுள்ளார்.

அதனால் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு செல்லும் பெற்றோர் பல கிலோ மீற்றர்கள் கடந்து வவுனியா அல்லது வேறு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் கட்டளை விதிமுறைகளால் பொதுப் போக்குவரத்து சேவையைப் பெறுவதிலும் முல்லைத்தீவு மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வடக்கு மாகாணத்துக்கு ஆளுநராக வருகை தந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ், இந்த விடயத்தில் கவனம் செலுத்தி குழந்தை மருத்துவ வல்லுநர் ஒருவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நிரந்தமாக நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் – திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில்

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமை முற்பகல் நிலாவரைக் கிணறு...
- Advertisement -

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

Related News

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...
- Advertisement -
error: Alert: Content is protected !!