முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று மதியம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில் மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
