மூன்று நாள் தளர்வின் பின் இன்று இரவு மீளவும் நடைமுறைக்கு வரும் பயணத் தடை

மூன்று நாள்களுக்கு தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் இன்று இரவு 10 மணி முதல் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை மீண்டும் நடைமுறைபடுத்தப்பட்டுகிறது.

கோவிட் – 19 வைரஸ் பரவாமல் தடுக்க மே 21 அன்று அரசு விதித்த பயணக் கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு மூன்று நாள்களுக்கு தளர்த்தப்பட்டன.

- Advertisement -

இருப்பினும், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!