மீன்பிடிக் கப்பலொன்றில் பயணித்த மேலும் 69 இலங்கையர்கள் பிரான்சின் ரீயூனியன் தீவை அடைந்துள்ளனர்.
முன்தாக சென்ற 46 இலங்கையர்கள் விமான மூலம் நாட்டுக்கு மீள அனுப்பப்பட்ட நிலையில் மற்றொரு கப்பல் ரீயூனியன் தீவைச் சென்றடைந்துள்ளது.