யாழ்ப்பாணத்தில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் 42 நாள்கள் நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை நீக்கப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை சற்று சரிந்தது.

யாழ்ப்பாணத்தில் இன்று 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாயாகக் காணப்படுகிறது.

- Advertisement -

நாட்டில் ஓகஸ்ட் 20ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட போது 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இன்று 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையாகிறது.

இன்னும் ஒரு சில நாள்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!