யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று உயர்வு

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலையில் ஆயிரம் ரூபாயால் இன்று (ஒக்.21) புதன்கிழமை அதிகரித்துள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை இன்று ஒரு லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்கள் சற்றுச் சரிவைச் சந்த்தித்தது. எனினும் இன்று தங்கத்தின் விலை 300 ரூபாயால் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்கிறது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் தாக்கம் உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாக இருக்கம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று (ஒக்டோபர் 21 ) புதன்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை  96 ஆயிரத்து 250 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 95 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...
- Advertisement -

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவிட் -19 நோயால் மேலும் இருவர் சாவு; இரண்டாவது அலையால் பாதித்தோர் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியது

நாட்டில் இன்று (நவ.30) திங்கட்கிழமை கோவிட் -19 நோயாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளது.

Related News

முதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டம் இணையவழியில் நேரலையாக (Online Streaming) இடம்பெற்றது என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ்...
- Advertisement -
error: Alert: Content is protected !!