யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 116 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!