யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 118 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!