யாழ்ப்பாணம் கலாசார நிலையத்துக்கு ஆளணியை உருவாக்கி வழங்குமாறு முதல்வர் வலியுறுத்தல்

யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தை மாநகர சபையின் கீழ் நிர்வகிக்க முடியும். அதற்கான ஆளணி ஒதுக்கீட்டை உருவாக்கி வழங்குமாறு பிரதமரின் செயலாளரிடம் மாநகர முதல்வர், வி.மணிவண்ணன் வலியுறுத்தினார்.

இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார நிலையத்தை விரைந்து திறப்பது தொடர்பில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இதில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், இந்திய துணைத் தூதுவர், வடமாகண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் , வட மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், யாழ் மாநகர ஆணையாளர் ரி. ஜெயசீலன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் உள்ளிட்டோர் பங்குபற்றினார்கள்.

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் இந்த கலாச்சார நிலையத்தை பராமரிக்க முடியாது. அதனால் அதனை மத்திய அரசின் ஆளுகைக்கு எடுப்பது தொடர்பில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அந்தக் கருத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், கலாசார நிலையத்தை மாநகர சபையினால் பராமரிக்க முடியும் என்றும் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவாக எடுப்பதாகவும் கூறினார்.

கலாசார நிலையத்தை நிர்வகிப்பதற்குரிய ஆளணியை விரைந்து உருவாக்கி தருமாறு முதல்வர் வி.மணிவண்ணன் கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் உள்ள தாமரை தடாக கட்டட தொகுதி எவ்வாறு பராமரிக்கப்படுகின்றது என்பதையும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும் ஆணையாளரும் நேரில் சென்று ஆராய்ந்தனர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் – திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில்

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமை முற்பகல் நிலாவரைக் கிணறு...
- Advertisement -

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

Related News

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...
- Advertisement -
error: Alert: Content is protected !!