Wednesday, September 27, 2023
HomeUncategorizedயாழ்.பல்கலை. கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் ரகுராம் நியமனம்

யாழ்.பல்கலை. கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் ரகுராம் நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், மூத்த விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் இவர் பீடாதிபதியப் பணியாற்றவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular