Sunday, May 28, 2023
Homeஉள்ளூர் செய்திகள்யாழ்.மாநகரில் பழக்கடை நடத்துவோர் மீது வாள்வெட்டு

யாழ்.மாநகரில் பழக்கடை நடத்துவோர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் மாநகர் சிவன் கோவிலடியில் உள்ள பழக்கடை நடத்துபவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று (மே 25) வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத கும்பலினால் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது…

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular