யாழ்.மாநகர வர்த்தக நிலையங்களில் இன்று அதிகாலையில் நாள் வியாபாரம்

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தகர்களால் போலவே தமிழ் புத்தாண்டு நாள் வியாபாரம் இன்று (14) புதன்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்டது.

பிலவ புத்தாண்டு இன்று அதிகாலை 1.39 மணிக்கு பிறந்தது.

- Advertisement -hnb-2021

யாழ்ப்பாணம் மாநகரிலுள்ள வர்த்தகர்களால் பாரம்பரியமாக முன்னெடுக்கப்படும் நாள் வியாபாரம் மற்றும் கைவிஷேசடம் அதிகாலையில் இடம்பெற்றது.

வர்த்தக நிலையங்களில் சமய வழிபாடுகளைத் தொடர்ந்து பெரியவர்களுக்கு நாள் வியாபாரம் செய்து கைவிஷேடமும் வழங்கப்பட்டது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!