தமிழ் புத்தாண்டு பிறப்பில் நாள் வியாபாரம் மற்றும் கைவிஷேடம் வழங்கும் வைபவமும் யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இன்று பிற்பகல் 2.03 மணிக்கு சோபகிருது வருடம் பிறந்தது.
இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. அடியவர்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.








அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களில் வருடம் பிறந்த புண்ணியகாலத்தில் நாள் வியாபாரம் மற்றும் கைவிஷேடம் வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.