ரணில் விக்கிரமசிங்க எம்.பியாகப் பதவியேற்றார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன முன் நாடாளுமன்றத்தில் பதவியேற்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்க்கட்சி முன் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!