Saturday, September 23, 2023
Homeஉள்ளூர் செய்திகள்வடக்குக்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு

வடக்குக்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு

மீரிகமவில் இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து வடக்கு மற்றும் முதன்மை பாதைகளில் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இன்று காலை லெவல் கிராசிங்கில் கண்டெய்னர் பாரவூர்தி, தொடருந்துடன் மோதியதாக ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு நோக்கிச் செல்லும் பொல்கஹவெல வில்வத்த மற்றும் மீரிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் விபத்துக்குள்ளானது.

அதன்படி, முதன்மை மற்றும் வடக்குப் பாதைகளில் தொருந்து சேவைகள் தாமதமாகச் சென்றன.

பாரவூர்தியை பாதையில் இருந்து அகற்றி சேவையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular