வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா  நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல், ஜனாதிபதி கோத்தாபய ராஜபகச முன்னிலையில், புதிய ஆளுநராக அவர்  பதவியேற்றார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!