வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று (மே 15) ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய ஆளுநர்கள் நாளைமறுதிறம் புதன்கிழமை (மே 17) நியமிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள்
ஜீவன் தியாகராஜா – வடக்கு ஆளுநர்
அனுராதா யஹம்பத் – கிழக்கு ஆளுநர்
கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட – வடமேல் மாகாண ஆளுநர்