வடக்கு பிரதம செயலாளராக வவுனியா மாவட்டச் செயலர் சமன் பந்துலசேன நியமனம்

வவுனியா மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, வடக்கு மாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரை நியமிக்க ஆராயப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் வவுனியா மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேனவை வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று முதல்வன் நேற்று செய்தி வெளிட்டிருந்தான்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு முதன்முறையாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!