வடமராட்சி பகுதியில் பொது கிணறு கீழ் இறங்கியதால் அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிகண்டி தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பொது கிணறே சுமார் 40 அடி வரை கீழ் இறங்கி உள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரும் அப்பகுதி மக்களும் இணைந்து
பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
